அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

செவ்வாய், 24 மார்ச், 2020

“லா இலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னி குன்து மினழ் ழாலிமீன்” -Nasaa'i As-Sunan Al-Kubra


மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். “லா இலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னி குன்து மினழ் ழாலிமீன்” (உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்) என்று (மீன் வயிற்று) இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். - திருக்குர்ஆன் 21:87,88

La ilaha illa anta subhanaka inni kunto min azzaalemeen

Because Allah says that He heard the prayer of Yunus and gave him relief from his trouble

1 கருத்து:

  1. Harrah's New Orleans Hotel & Casino - MapyRO
    Harrah's New 창원 출장샵 Orleans Hotel & Casino is 안양 출장안마 located at 1 Broadway New Orleans Boulevard. 경상남도 출장마사지 The property is located at 1 Broadway in 청주 출장마사지 the heart of New Orleans, 구리 출장샵

    பதிலளிநீக்கு

Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai