அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

வடமதுரை பள்ளிவாசல்

வடமதுரை பள்ளிவாசலின் வரலாறு

அஸ்ஸலாமு அலைக்கும் (வர்ஹ்)

வடமதுரை ஜும்மா பள்ளிவாசல் 15.09.2006 பள்ளி மற்றும் மதர்ஸவாக கட்டப்பட்டது. வடமதுரையில் சுமார் 100 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளது. பெரும்பாலும் இங்குள்ள இஸ்லாமிய மக்கள் சுயதொழில் செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai