அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

திருக்குரானின் பெயர்கள் - குரான்


குர்ஆன்” என்று பதினைந்து இடங்களிலும், “அல் குர்ஆன்” என்று ஐம்பது இடங்களிலும், குர்ஆன் மஜீதில் திருக் குர்ஆன் பெயரை அல்லாஹ் கூறுகிறான். இன்னும் பல பெயர்களிலும் இது திருமறையில் குறிப்பிடப்படுகிறது. அப்பெயர்கள் வருமாறு:

எண்குர்ஆனின் பெயர்கள்வசன
எண்
1அல் கிதாப் (திருவேதம்)2:2
2அல் பயான் (தெளிவான விளக்கம்)3:138
3அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி)4:174
4அல்ஃபுர்கான்2:185
5அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது)3:58
6அந் நூர் (பேரொளி)4:174
7அல் ஹக்கு (மெய்யானது)2:91
8அல் கரீம் (கண்ணியமானது)56:77
9அல் முபீன் (தெளிவானது)5:17
10அல் ஹகீம் (ஞானம் மிக்கது)36:2
11அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது)41:41
12அல் ஹுதா (நேர் வழிகாட்டி)3:138
13அர் ரஹ்மத் (அருள்)6:157
14அஷ் ஷிஃபா (அருமருந்து)10:57
15அல் மவ்இளத் (நற்போதனை)3:138
16அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது)2:151
17அல் முஹைமின் (பாதுகாப்பது)5:48
18அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது)18:1-2
19அந் நிஃமத் (அருட்கொடை)93:11
20அர் ரூஹ் (ஆன்மா)42:52
21அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது)20:4
22அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்)13:37
23அல் முபாரக் (நல்லாசிகள்)6:92
24அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது)6:92
25அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது)41:4
26அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது)41:4
27அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது)80:14
28அல் முகர்ராமா (சங்கையானது)80:13
29அல் மஜீத் (கண்ணியம் மிக்கது)50:1
30அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது)12:2
31அல் மர்ஃபூஆ (உயர்வானது)80:14
32அல் அஜப் (ஆச்சரியமானது)72:1
33அல் பஸாயிர் (அறிவொளி)7:203
34அல் திக்ரா (நல்லுபபேதசம்)7:2
35ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு)3:103
மூலம்: தமிழில் குரான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai