அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

வெள்ளி, 26 டிசம்பர், 2014

படைப்புகளின் அற்புதங்கள்

கறையான்கள்

எறும்புகளைப் போல கறையான் உருவத்தில் சிறியதாயினும் திறமையில் சிறந்தவை. தமது புற்றுகளை உயர்ந்த கட்டடத்தைப் போல எவ்விதத்தவறுமின்றி திட்டமிட்டுக் கட்டுகின்றன. இவ்வாறு ஒன்றல்ல.அடத்தடுத்து பல புற்றுகளை மிக அற்புதமாக உருவாக்குகின்றன. அதன் உயரம் 12 மீட்டர் வரை செல்லும்.தனித்தனி அறைகள்! இளம் குஞ்சுகள் தங்குவதற்குக் தனி அறை. உணவாக உட்கொள்ளும் காளான்களை உருவாக்க தனிக் கூடம்; தங்கள் ராணி தங்குவதற்கு தனி அறை. ஏனப் பல பிரிவுகளைக் கொண்ட பல சிறிய பெரிய அறைகளைக் கொண்டது தான் கறையான் புற்று. வெண்டிலே ன்! . (ஏநவெடையவழைn) புற்றுக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் கறையானகள் அவற்றின்  உள்ளறைகளில் உருவாக்கும் பிரத்தியேக காற்றோட்ட வசதி. (Ventilation)மிக மெல்லிய தோல்களால் படைக்கப்பட்ட கறையான்கள் உயிர்வாழ குளிர்ந்த காற்று  தேவை. எனவே சீரான சீதோஷ;ண நிலையை ஒரு குறிப்பிடட அளவுக்கு குளிர்ந்த நிலையில் பேணவேண்டியது அவசியமாகிறது.

மூலம்:அல்பாக்கவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai