அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

திங்கள், 20 பிப்ரவரி, 2012

திண்டுக்கல் இஸ்திமா


அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ்
இன்று பிப்ரவரி 24 அஸர் முதல் 25 இஷா வரை
திண்டுக்கல் மாவட்டத்தில் இஸ்திமா நடைபெறுகின்றது. நமது இஸ்லாமிய மக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.
ஒரு டோக்கன்(சாப்பாடு)விலை ருபாய் 100 மட்டுமே. டோக்கன் வாங்க விரும்புவோர் இஸ்திமா நடைபெறும் இடத்தில் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai