எண் |
குர்ஆனின் பெயர்கள் |
வசன
எண் |
1 |
அல் கிதாப் (திருவேதம்) |
2:2 |
2 |
அல் பயான் (தெளிவான விளக்கம்) |
3:138 |
3 |
அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) |
4:174 |
4 |
அல்ஃபுர்கான் |
2:185 |
5 |
அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) |
3:58 |
6 |
அந் நூர் (பேரொளி) |
4:174 |
7 |
அல் ஹக்கு (மெய்யானது) |
2:91 |
8 |
அல் கரீம் (கண்ணியமானது) |
56:77 |
9 |
அல் முபீன் (தெளிவானது) |
5:17 |
10 |
அல் ஹகீம் (ஞானம் மிக்கது) |
36:2 |
11 |
அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) |
41:41 |
12 |
அல் ஹுதா (நேர் வழிகாட்டி) |
3:138 |
13 |
அர் ரஹ்மத் (அருள்) |
6:157 |
14 |
அஷ் ஷிஃபா (அருமருந்து) |
10:57 |
15 |
அல் மவ்இளத் (நற்போதனை) |
3:138 |
16 |
அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) |
2:151 |
17 |
அல் முஹைமின் (பாதுகாப்பது) |
5:48 |
18 |
அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) |
2:151 |
19 |
அந் நிஃமத் (அருட்கொடை) |
93:11 |
20 |
அர் ரூஹ் (ஆன்மா) |
42:52 |
21 |
அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) |
20:4 |
22 |
அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) |
13:37 |
23 |
அல் முபாரக் (நல்லாசிகள்) |
6:92 |
24 |
அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது) |
6:92 |
25 |
அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) |
41:4 |
26 |
அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) |
41:4 |
27 |
அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) |
80:14 |
28 |
அல் முகர்ராமா (சங்கையானது) |
80:13 |
29 |
அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) |
50:1 |
30 |
அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) |
12:2 |
31 |
அல் மர்ஃபூஆ (உயர்வானது) |
80:14 |
32 |
அல் அஜப் (ஆச்சரியமானது) |
72:1 |
33 |
அல் பஸாயிர் (அறிவொளி) |
7:203 |
34 |
அல் திக்ரா (நல்லுபபேதசம்) |
7:2 |
35 |
ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) |
3:103 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக